Friday, 18 March 2016

CIRCULAR 18/03/16

முக்கிய அறிவிப்பு. 11.3.16அன்று நடை பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய
முடிவுகள் விவரம்.
திரு வெங்கடேஷ் உப    
தலைவர் _ராஜினாமா
ஏற்க்கப்பட்டது.
திரு பாஸ்கர்(AMM)
திரு HH சுப்ரமன்யன்
(SMS/W) இருவரும் உப தலைவர்களாக ஒருமனதாக நியமிக்கப்
பட்டனர்.
திரு பான்டியன்.k(AMS)
திருமதி கஜலட்சுமி(ADMN) இருவரும் விளையாட்டு
போட்டி பொருப்பாளர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்ஙனம்
ரா.காசி
பொதுச்செயலாளர்.
பா.க.ம.

5 comments:



  1. பிழைகளை குறைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete


  2. பிழைகளை குறைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  3. பிழைகளை சுட்டி காட்டியமைக்கு நன்றி,மனி

    ReplyDelete
  4. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete