Friday, 18 March 2016

CHITHIRAI THIRUVIZHA PROGRAMMES

பாரதியார் கலை மன்றம் முக்கிய அறிவிப்பு.  வருகிற 17.04.16 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் சித்திரை  விழாவில் நடை பெற இருக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும்
உறுப்பினர்கள்/குடும்பத்தினர்கள் தங்கள்
பெயர்களை கீழ் கண்ட
பொருப்பாளர்களிடம்
20.03.16 தேதிக்குள்
பதிவு செய்துக்கொள்ளவும்
விளையாட்டு போட்டி
திரு HHசுப்ரமணியன்
Ph.No.9448532698
கலை நிகழ்ச்சி
திரு சேகர்.C
Ph.No9591191535
திரு சங்கர் P
Ph.No9480887631
திரு சண்முகம்
Ph.No9663859970
பட்டி மன்றம்
திரு கந்தசாமி
Ph.No.9916885780
இங்ஙனம்
ரா. காசி
பொதுச் செயளாளர்

No comments:

Post a Comment