இனிய தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .
கடந்த 11.10.2013 மாதந்திர செயற்குழு கூட்டத்தில்லும் ,25.10.2013 நிர்வாகிகள்
சந்திப்பு கூட்டத்திலும் (OFFICE BEARERS MEET -2013) மிகச்சிறப்பாக "தைப்
பொங்கல் விழா 2014" கொண்டாடுவதென முடிவானது .
இதை தொடர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்யவேண்டிவுள்ளது ,எனவே
செயற்குழு மற்றும் நிர்வாககுழுவை நிரந்தரமாக்கி செயல்பட நாளானது
17.11.2013 ஞாயிரு காலை 10.00 மணிக்கு (MAHILA SAMAJA HALL )
RWF மகிலா சமாஜா அரங்கில்,"பொதுகுழு கூட்டம் " நடைபெறும்,
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளவும் .
நன்றி, வணக்கம் .
இவ்வண்ணம்
மு.சண்முகம் )
(பொதுசெயலாளர் )